கூகுளிடம் இருந்து மோட்டோரோலாவை வாங்கிய லினோவா
இணையத்தில் கலக்கி வரும் கூகுளுக்கு இன்று பெரிய அடி என்றே சொல்லலாம்
அந்த அளவுக்கு இன்று கூகுளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆமாங்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 13 பில்லியன்
டாலர்களுக்கு வாங்கிய மோட்டோரோலா(Motorola )வை இன்று அது லினோவாவிற்கு
வெறும் 2.9 பில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது.
இதன் மூலம் இன்று கூகுளுக்கு தனது வாழ்நாளில் இல்லாத அளவுக்கு இன்று
மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்த இழப்பு ஒன்னும் கூகுளுக்கு பெரிய இழப்பாக இல்லாத போதிலும் பலர்
இந்த விலைக்கு மோட்டோரோலாவை கொடுத்திருக்க வேண்டாம் என்று கூறி
வருகிறார்கள்.
அட விடுங்க பாஸ் இந்த பணத்த இன்னும் கொஞ்ச நாள்ல எடுத்துற போறிங்க
இதுக்கெல்லாமா பீல் பண்ணிக்கிட்டு.
No comments:
Post a Comment